மனித உரிமை மீறல்

img

இலங்கையில் தமிழ் மக்களுக்கு எதிரான போர்க்குற்றம் - மனித உரிமை மீறல் மீது நடவடிக்கை.... ஐ.நா. மன்றத்தில் இந்தியா அழுத்தமாக வலியுறுத்த வேண்டும்.... நாமக்கல்லில் கே.பாலகிருஷ்ணன் பேட்டி....

பாண்டிச்சேரி மாநிலத்தை இயக்குவது கிரண்பேடி மூலம் பிஜேபிதான். எம்எல்ஏக்களை விலைக்கு வாங்கி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை மிரட்டுகின்றனர்....

img

இந்தியர்கள் நாடு திரும்ப நிபந்தனை கூடாது மருத்துவச் சான்று கோருவது மனித உரிமை மீறல்... கேரள சட்டமன்றத்தில் தீர்மானம்

நாட்டினரை இத்தகைய இக்கட்டான நிலையில் மேலும் சிரமத்தை கொடுப்பது நீண்ட காலமாக நாம் மேற்கொண்டுவரும் அணுகுமுறைக்கு எதிரானது. நமது நாட்டின் வளர்ச்சியிலும் பொருளாதார முன்னேற்றத்திலும் அறிவை பகிர்வதிலும் வெளிநாடு வாழ் இந்திய சமூகம் வகிக்கும் பங்கு விலைமதிப்பற்றது...    

img

நீதியை நிலைநாட்ட நெடிய போராட்டம் - சி.ஸ்ரீராமுலு

பணியிடத்தில் பாலியல் வன்முறை என்பது மனித உரிமை மீறல் நடவடிக்கையாகும். இதனை உச்ச நீதிமன்றம் 1997 ஆம் ஆண்டில் ‘விசாகா’ வழக்கில் ஏற்றுக்கொண்டது

;